வானவில்


வண்டியில் தெறித்தது
பாதையில் மண்ணெண்ணெய்.மாலை நேரம்

திரும்பிக் கொண்டிருக்கின்றன‌

மேய்ச்சல் கூட்டம்.சருகை மிதிக்காதீர்

உடைந்துவிடும்
காற்றின் இசை.உண்பது குப்பையில்

உறங்குவது தெருவில்

கோவில் மாடுகள்.


கவிஞர். தமிழாளி
9750240645

No comments: